#KarupparKoottam
#வெற்றிவேல்வீரவேல்
#kandhaSastiKavasam

MNM leader Kamalhaasan has commented on Karuppar koottam issue in his style in a Tweet

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இறை நம்பிக்கை மற்றும் கந்தசஷ்டி கவசம் தொடர்பாக ஒரு டிவீட் போட்டுள்ளார். தனது ஸ்டைலில் புரிந்தும், புரியாதது போலவும் உள்ள அந்த டிவீட்டில் அவர் அவரவர் நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிக்காமல் பிறரைக் காயப்படுத்தாமல் இணைந்து வாழும் சமூகம் இது என்று அவர் கூறியுள்ளார்.